Posted in My Music

Dama-Dama-Dum

Here is a new song from the studio…
Was watching a Tamil movie trailer and got a quick idea to experiment with a ‘Tamil Movie Hero Introduction’ theme.

Lyrics:

எங்கும் கேளாத குரல்
(A voice you haven’t heard anywhere till now..)
எங்கும் பாராத முகம்
(A face you haven’t seen anywhere till now..)

டமா டமா டம்
(Dama-Dama-Dum)

டமா டமா டம்
(Dama-Dama-Dum)
தீமை தீர்க்கும் திடம்
(Strength that can crush any evil..)
நன்மை சேர்க்கும் நிறம்
(Character which can bring good)
டமா டமா டம்
(Dama-Dama-Dum)

டமா டமா டம்
(Dama-Dama-Dum)

(Tamil Rap)
பழசுகளெல்லாம் மறந்து போ இல்ல
ஊர விட்டு ஓடிப்போ
(Forget all the old wrongdoings..Else..Just run away)
இங்க அங்க கொஞ்சம் வைக்காம
மொத்தத்தையும் எடுத்துட்டுப்போ
(Don’t leave anything here or there..Take everything as you run)

டமா டமா டம்
(Dama-Dama-Dum)


எங்கும் கேளாத குரல்
எங்கும் பாராத முகம்
தீமை தீர்க்கும் திடம்
நன்மை சேர்க்கும் நிறம்
டமா டமா டம்
(Repeat)