Posted in My Music, Poem, Uncategorized

Maanudaa

No. I am not trying to promote world peace through this song. But something I felt like saying.
Here are the words:

மானுடா உன்னைப் பாரடா

கோடி கோடி கோடி கனவுகள்

அதை ஓடி ஆடித் தேடும் பருவங்கள்

மானுடா உன்னுள் தேடடா

தேடித் தேடி போகும் ஆசைகள்

நம்மைப் பிரிக்க நினைத்து விழுங்கும் பகைகள்

அன்பே!!