நீ நீயுமாய் நான் நானுமாய் புதிரிகளைத் தீர்த்துமாய் புரியாததைப் பகிர்ந்துமாய் சிரித்தும் அழுதும் அடித்தும் அணைத்தும் தனித்தும் கூடியும் தனித்துவத்தை மதித்தும் இன்றுபோல் இல்லாத நாளை நோக்கி நம்பிக்கையுடன்